Publisher: நற்றிணை பதிப்பகம்
ஒரு கட்டத்தில் லத்தீன் அமெரிக்காவின் புதுமையான எழுத்துகள் புயல் போல நவீனத் தமிழிலக்கியச் சூழலில் நுழைந்தன. ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்தவர்கள் திகைத்தார்கள். அப்போதைய இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு எவ்விதம் எழுதுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. எனக்கென்றே அந்தச் சூழல் ஏற்பட்டதோ என்ற ஆனந்தத்தில் நான் இருந்..
₹171 ₹180
Publisher: நற்றிணை பதிப்பகம்
நகுலனின் ’நவீனன் டைரி’ 1976ல் முதற்பதிப்பாக வெளிவந்தது. பின்னர் இது ’நகுலனின் நாவல்கள்’ என்ற தொகுப்பிலும் இடம் பெற்றது. இப்போது தனியாக இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது
யாருக்கு என் எழுத்துப் பிடிக்கவில்லை என்பதும் எனக்கும் தெரியும். ஒரு சிலருக்கு உடனடியாகவும் காலந்தாழ்த்தியும் பிடிக்கிறது என்பதும் என..
₹228 ₹240
Publisher: நற்றிணை பதிப்பகம்
நாகம்மாள் என்னும் பாத்திரத்தை மையமாகக் கொண்ட இந்த நாவல், பெண்ணைச் சுயசிந்தனையும் செயல்பாடும் உடையவளாகப் படைத்த விதத்தில் முதன்மைத் தன்மை வாய்ந்தது. தமிழின் தொடக்க நாவல்கள் பெரும்பாலும் பெண்களையும் அவர்கள் பிரச்சினைகளையும் பற்றியவையே. ஆனால் அவற்றில் வரும் பெண்களுக்குச் சுயமுகம் எதுவுமில்லை. ஆண்கள் ..
₹143 ₹150
Publisher: நற்றிணை பதிப்பகம்
நாடற்றவன்2012 இல் ஒளிம்பிக் போட்டி நடந்தபோது நாடற்ற ஒருத்தர் மரதன் ஒட்டத்தில் கலத்து கொண்டார். உலகத்திலே நாடு இல்லாத அத்தனை பேருக்கும் பிரதிநிதியாக ஒடினார். அவரை எப்படி மறக்க முடியும் ? அவர் முதல் மூன்று இடங்களில் வரவில்லை. ஒரு பதக்கமும் பெறவில்லை. உலகத்துக் கண்கள் அவரில் இருந்தன. நான் அவரை மட்டுமே ..
₹214 ₹225
Publisher: நற்றிணை பதிப்பகம்
ஒரு மனிதனை நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசைமொழியாக கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று! நாய் என்பதை ஒரு தத்துவக்குறியீடாக அமைத்துக்கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம்\
நான் சந்தித்த மனிதர்கள், நான் படித்த புத்தகங்கள், நான் பெற்ற அனுபவ..
₹114 ₹120
Publisher: நற்றிணை பதிப்பகம்
நாளும் பொழுதும் நூலில் நான் புழங்கும் மூன்று தளங்களைச் சேர்ந்த கட்டுரைகள் உள்ளன. ஒன்று என் அந்தரங்க வாழ்க்கை. இன்னொன்று திரையுலகம். மூன்றாவது நான் வாழும் சூழல். அனுபவங்களில் இருந்து ஒரு மேலெழல் நிகழ்ந்த குறிப்புகளை மட்டுமே இங்கே சேர்த்திருக்கிறேன்...
₹162 ₹170
Publisher: நற்றிணை பதிப்பகம்
பிரபஞ்சன் கதைகளில் நிறைய மனிதர்கள் தட்டுப்படுகிறார்கள். வாழ்க்கைக் குரூரங்கள், சந்தர்ப்பங்கள் போதாமை ஆகிய வற்றோடு போராடிக்கொண்டு, நேரான வாழ்க்கை வாழ ஆசைப் படுகிற மனிதர்களின் உள் உலகத்தை பிரபஞ்சன் எழுதுகிறார். மனிதர்களின் நல்லதின் பக்கம் நிற்கிற எழுத்தாளர் இவர் தமிழில் மரபும் புதியதும் அறிந்த ஒரு சில..
₹171 ₹180
Publisher: நற்றிணை பதிப்பகம்
நாவல் கலை குறித்த விமர்சனம் என்பது தனி நபரின் அழகியல், ரசனை, அரசியல் பார்வை, சமூகப் பார்வை, இலக்கியப் பார்வை, ஆய்வியல் பார்வை போன்ற அளவுகோள்களின்படியேதான் அமை-கிறது என்றாலும், அது பல புதிய ஜன்னல்களை திறந்துவிடவே செய்யும். அந்தவகையில் தமிழ் நாவல்களைப் பற்றி புதிய ஜன்னல்களையும், கதவுகளையும் இந்த நூல் ..
₹238 ₹250
Publisher: நற்றிணை பதிப்பகம்
அவர்கள் இருட்டும் முன்பு, காட்டைக் கடந்தாக வேண்டும். சதுப்பு நிலம் போன்று தரை, கால் உள்வாங்கியது. ஆபத்தான வெளி, சருகுகள் குப்பைகள் மூடி, மண்ணில் முகம் மறைந்து கிடந்தது. அங்கிருந்த மரத்தின் பருத்த கிளையை ஒடித்து எடுத்தான் பெரியவன். அந்தக் கொம்பால் தரையை ஊன்றித் தடம் பார்த்து முன்னே நடந்தான். பெரியவன்..
₹238 ₹250
Publisher: நற்றிணை பதிப்பகம்
ஸ்தூலமான கதையும் இல்லை. ஸ்தூலமான கருத்தோட்டமும் இல்லை. இந்த இரண்டுவிதமான பாதுகாப்புகளும் இல்லாமல் நாவல் எழுத முடியுமா? அப்படி எழுதினாலும் உணர்வுபூர்வமான மனநிறைவு அளிக்கும்படி எழுதமுடியுமா? இவை பூதாகாரமான கேள்விகள். ஆனால் (பந்தய) ஆட்டத்தை ஏற்றுக்கொண்டு நகுலன் படைப்பிலக்கியத்தில் சிறப்பிடம் பெறும் நாவ..
₹280